--- --:--:-- --

ஜாமின் ரத்து கோரி மனு – ஆம்ஸ்ட்ராங் மனைவி வழக்கு

8

ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அவரது மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இவ்வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ள சதீஷ், சிவா ஆகிய இருவருக்கும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon