--- --:--:-- --

உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தையிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை..!

12

டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன் தந்தையிடம் டெல்லி அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். சுஷாந்த் உயரிழந்த நிலையில் அவரது காதலியே தற்கொலைக்கு தூண்டியதாகவும் சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.

 

இதனை பணமோசடி வழக்காக பதிவு செய்த டெல்லி அமலாக்கத்துறை சுசாந்தின் தந்தை கேகே சிங்கிடம் வைத்து விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை. சுமார் 5 மணி நேரம் பதிவு செய்த வாக்குமூலம் இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon