--- --:--:-- --

ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு..!

1

தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.என அங்கீகரிக்க கூடாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுக சார்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

 

Right Menu Icon