ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு..!
தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிராக அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதால் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.என அங்கீகரிக்க கூடாது என...






