--- --:--:-- --

பெரியார் பல்கலை.: இ-மெயில் மூலம் கண்டனம்

10

பெரியார் பல்கலை., மானியக் குழு வரைவு அறிக்கையை திரும்பப்பெறக் கோரி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 2,000 பேர் இ-மெயில் மூலம் கண்டனம் விடுத்துள்ளனர்.

 

பெரியார் பல்கலைகழக தொழிற்சங்கத்தின் 256 பேர் குடும்பத்தினருடன் சேர்ந்து இ-மெயிலில் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்குள் இ-மெயில் மூலம் கண்டனம் தெரிவிக்கவுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon