--- --:--:-- --

இந்தி தெரியாத போடா டி-சர்ட்டை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!

1

ந்தி தெரியாத போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் ஆகிய வாசகங்களுடன் கூடிய டி-சர்ட்க்கு திருப்பூரில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் இத்தகைய சர்ட்களை வாங்க ஆர்வம் காட்டுவதோடு வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சில நாட்களுக்கு முன்னர் இத்தகைய வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் யுவன் சங்கர் ராஜா அணிந்திருந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் டீசர்ட் அணிந்து படங்களை பதிவு சமூக வலைதளங்களில் இரண்டானது.

Leave a Reply

Right Menu Icon