--- --:--:-- --

தொண்டி அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்புகுந்ததால் மக்கள் அவதி

23

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழை நீர் வடிய வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 

இது குறித்து பொது மக்கள் சார்பில் திருவாடானை தாசில்தார் சேகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. உடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மழை நீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டது, வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தார்கள்.

Leave a Reply

Right Menu Icon