--- --:--:-- --

People are suffering from heavy rains and flooding

தொண்டி அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்புகுந்ததால் மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மழை நீர் வடிய வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால்...

Right Menu Icon