--- --:--:-- --

11ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி.. குளியல் அறையில் மாணவி தற்கொலை..!

8

சிவகங்கை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரைக்குடியை சேர்ந்த மால்குடி இவரது மூத்த மகள் ஹரிய ஜோதி.

 

11-ஆம் வகுப்பு முடித்தவர் தேர்வு முடிவுகள் வெளியானதில் 600 மதிப்பெண்ணுக்கு 339 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் சோகத்தில் இருந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

Right Menu Icon