‘தற்கொலை செய்வோம்’ கட்சி நிர்வாகிகள் விஜய்க்கு மிரட்டல்
தவெகவில் பணம்-சாதி பார்த்து பதவி வழங்குவதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டியது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 10 வருடமாக பணியாற்றிய எங்களை கட்சி அலுவலகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை....





