--- --:--:-- --

நாடாளுமன்ற தேர்தல்.. நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது உறுதி..!

9

ரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்பொழுது பேசியவர் மண்டியா தொகுதியில் யாருக்கு ஆதரவளிப்பது என குழப்பமாக உள்ளதாக தெரிவித்தார். யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon