சட்டப்பேரவை முதல் நாளில் பழனிசாமி தரப்பு புறக்கணிப்பு..!
சட்டப்பேரவை தொடரின் முதல் நாளான இன்று அவைக்கு வராமல் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தரப்பினர் புறக்கணித்துள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியுள்ள நிலையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் 61 பேர் பழனிச்சாமி தரப்பிற்கும், 4 பேர் பழனி பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஆதரவாக உள்ளனர்.
சட்டப்பேரவைக்கு மற்றொரு முன்னாள் முதலமைச்சரான பன்னீர்செல்வம் வந்துள்ள நிலையில் பழனிசாமி தரப்பு புறக்கணித்துள்ளது.





