--- --:--:-- --

போராட்டம் நடத்திய பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது..!

5

ள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த நேற்று அதிமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான அனுமதி தர மறுத்த காவல்துறையினர் மறுத்து விட்டனர். அதனை மீறி செயல்படக் கூடாது என்பதற்காக காலை முதலே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில் தடையை மீறி அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்திய பழனிச்சாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Right Menu Icon