பாகிஸ்தான் டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கியுள்ளது..!
ஒழுக்கக்கேடான பதிவுகளை கட்டுப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் டிக்டாக் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தானுக்கு உள்ளது இது குறித்து பாகிஸ்தான் நீக்கியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆபாசத்தையும் ஒழுக்கக் கேட்டையும் பரப்புவதில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் அனைத்து கணக்குகளையும் நீக்குவதாக உறுதி மொழியைத் தொடர்ந்து டிக் டாக் மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.







