--- --:--:-- --

80 கிலோ எடையுள்ள பிரஷை பயன்படுத்தி வரையப்பட்டுள்ள ஓவியம்..!

10

ன்னியாகுமரி மாவட்டத்தில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஓவியர் ஒருவர் 80 கிலோ எடையும், 13 மீட்டர் நீளமும் கொண்ட பிரம்மாண்ட பிரஸை பயன்படுத்தி ஓவியம் வரைந்துள்ளார். அருமனை அருகே மஞ்சாலமோடை சேர்ந்த ஓவியர் ராஜ் பேப்பர், அட்டைகள், பசை மற்றும் கம்பிகளை கொண்டு 80 கிலோ எடையில் 13 மீட்டர் நீளத்தில் ராட்சத பிரசை உருவாக்கி ஓவியம் வரைந்துள்ளார்.

 

பள்ளி வளாகத்தில் தேசியக் கொடியைத் தூக்கிப் பிடித்து கேரள தலித் போராளி அய்யன்காளி உருவத்தை 48 நிமிடத்தில் மூன்றரை லிட்டர் பெயிண்ட் கொண்டு வரைந்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon