--- --:--:-- --

புதுவை தவில் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது..!

3

புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் அவர் தவில் வாசித்துள்ளார்.

Right Menu Icon