--- --:--:-- --

காஷ்மீரில் மூவர்ண கொடி மட்டும்தான் பறக்கும் : அமைச்சர் அமித்ஷா

3

காஷ்மீரில் மூவர்ணகுடி மட்டும் தான் பறக்கும் எனக் கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 370 சட்ட பிரிவின் மூலம் மூன்று குடும்பங்கள் மட்டுமே பயனடைந்ததாக சாடி உள்ளார்.

 

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 320 ஐ நீக்கிய பிறகு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பரப்புரை களை கட்டி இருக்கிறது.

 

ஜம்மு காஷ்மீரின் ராம் பால் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். சிறப்பு அந்தஸ்து மூலம் முப்தி, காந்தி, பருக் அப்துல்லா மூன்று குடும்பத்தினர் மட்டுமே பயனடைந்ததாகவும், ஜம்மு காஷ்மீர் தீவிரவாதத்தால் பற்றி எரிவதை விரும்பும் தரப்புக்கும் பாஜகவுக்குமான தேர்தல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Right Menu Icon