காரில் 2 சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..!
கோவையில் காரில் 2 சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். வேகத்தடையில் கார் ஏறி இறங்கிய பொழுது சிலிண்டர் விடுத்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான கார் எரிவாயு சிலிண்டரில் இயங்கக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.





