--- --:--:-- --

One person died after 2 cylinders exploded in the car..!

காரில் 2 சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

கோவையில் காரில் 2 சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். வேகத்தடையில் கார் ஏறி இறங்கிய பொழுது சிலிண்டர் விடுத்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான கார் எரிவாயு சிலிண்டரில் இயங்கக்கூடியது...

Right Menu Icon