நடிகை ஷோபனாவுக்கு ஓமிக்ரான் தொற்று..!
நடிகை ஷோபனாவுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






