--- --:--:-- --

கொரோனா 4வது அலையில் யாரும் அஜாக்கிரதையாக இருக்கக் வேண்டாம்..!

6

கொரொனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது மிதமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

 

Right Menu Icon