--- --:--:-- --

ரூ.7 லட்சம் வரை வருமானவரி கிடையாது..!

1

புதிய வழிமுறையை பின்பற்றுவோருக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்சம் வரை வருமானவரி கிடையாது என பட்ஜெட்டின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

ஏற்கனவே ஒரு ஐந்து லட்சம் வரை இருந்த வரம்பு தற்போது ஏழு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon