--- --:--:-- --

மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவோம் : டிடிவி தினகரன்

2

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள் எனவும் அதற்காக நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபட தயாராக இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon