--- --:--:-- --

சிம்புவை தங்கமான மனிதர் எனக்கூறிய நித்தி அகர்வால்..!

11

ஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நித்தி அகர்வால் சிம்பு தங்கமான மனிதர் எனக் கூறியுள்ளார். போன பொங்கலுக்கு ரிலீஸான ஈஸ்வரன் படத்தில் சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார் .

 

அந்த படத்தில் சிம்புவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நிதி அகர்வால் அதற்கடுத்து ஜெயம்ரவிக்கு ஜோடியாக பூமி படத்திலும் நடித்திருந்தார். இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிம்பு தங்கமான மனிதர் எனக் கூறியதால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

 

Right Menu Icon