--- --:--:-- --

அடுத்த மாதம் மோடி பிரதமர் இல்லை.. ராகுல் காந்தி வீடியோ வெளியீடு..!

7

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்தியா கூட்டணிக்காக புயல் வீசுவதாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில் தனது போலி தொழிற்சாலை மூலம் பாஜக தனக்கு தானே எவ்வளவு ஆறுதல் சொல்லிக் கொண்டாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

 

ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார் என்று நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

Right Menu Icon