--- --:--:-- --

திடீரென இடிந்து விழுந்த தூண்..ஒருவர் பலி..!

8

மைந்தகரை பாலவிநாயகம் தெருவில் நான்கு அடுக்குமாடி வீட்டின் கட்டுமானப் பணியின் பொழுது இரண்டாவது தளத்தில் தூண் இடிந்து விழுந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கட்டிட உரிமையாளர் செல்வகுமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon