--- --:--:-- --

வாட்ஸ் ஆப்பில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் புதிய வசதி..!

2

விற்பனையாளர்கள் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில் உள்ள கேட் லாக் வசதியைப் பயன்படுத்தி தங்கள் விற்பனை செய்ய உள்ள பொருட்களின் புகைப்படங்களை தகவலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

இதை வாடிக்கையாளர்கள் தங்கள் சேட் பக்கத்தில் உள்ள ஷாப்பிங் ஐகானை கிளிக் செய்வதன் மூலம் எளிதில் பார்த்து வாங்க முடியும். இந்த சேவையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் முதல் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon