நீட் ஆள்மாறாட்டம் – தேசிய தேர்வு முகமைக்கு சிபிசிஐடி கடிதம்
நீட் தேர்வின் போது ஒரே பெயர் மற்றும் முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்களை கேட்டு சிபிசிஐடி சார்பில் தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மாணவர் உயிர் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக மாணவர் பிரவீன் மற்றும் அவரது தந்தை இயக்கிய சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ராகுல் அபிராமி ஆகிய இரு மாணவர்களிடம் மருத்துவக்கல்லூரியில் மோசடியாக சேர்ந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் பயிற்சி மையங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு அந்த மதங்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது சிபிசிஐடி கூறியுள்ளது இதுதவிர நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும் அதில் ஒரே பெயர் மற்றும் முகவரி யில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் கேட்கப்படுவதால் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி கைது செய்யப்பட்டுள்ள ஒரு சூர்யாவின் வருகை பதிவேட்டை மாற்றியதாக 2 பேராசிரியர்கள் மீது தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார் சென்னையை சேர்ந்த உதவி சூர்யாவின் தந்தை வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




