--- --:--:-- --

நயன்தாரா மேக் அப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வைரல் ..!

2

டிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. நயன்தாராவின் நடிப்பில் கடந்த ஜூன் 13ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் O2 திரைப்படம் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இதை தொடர்ந்து ஜவான், காட் ஃபாதர், கனெக்ட், கோல்ட், AK 62 ஆகிய படங்களும் நயன்தாராவின் கைவசம்வுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை நயன்தாரா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

இவை சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருந்தாலும், தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Right Menu Icon