--- --:--:-- --

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து நாராயணன் திருப்பதி கூறிய கருத்து..!

9

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிலைப்பாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

 

சென்னை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் திருப்பதி இடைத்தேர்தலில் நிலைப்பாடு குறித்து மாநில தலைமையிடம் கருத்துக்களை கேட்டு தேசிய தலைமை முடிவை அறிவிக்கும் என்று கூறினார்.

 

திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்க தயாராகிவிட்டதாகவும் கூறியவர் திமுக கூட்டணிக்கு எதிராக பரப்புரை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon