ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து நாராயணன் திருப்பதி கூறிய கருத்து..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிலைப்பாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்....





