--- --:--:-- --

மயிலாடுதுறையில் பரப்புரையை தொடங்கிய நாம் தமிழர் கட்சி..!

4

யிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் பரப்புரையை தொடங்கினார். 60 ஆண்டுகளுக்கு பின் மயிலாடுதுறையில் சாமானிய பெண் ஒருவர் போட்டியிடுவதாக தன்னை குறிப்பிட்டு வாக்கு சேகரித்தார்.

 

Right Menu Icon