நாக சைதன்யா சமந்தா பிரிவு துர்திருஷ்டவசமானது : நாகர்ஜுனா
சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் நாகார்ஜுனா. தனது மகன் நாக சைதன்யா சமந்தா பிரிவு துர்திருஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.
கணவன் மற்றும் மனைவி இடையே நடப்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம் எனவும் இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். சமந்தாவுடன் நாங்கள் அனுபவித்த பொழுதை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அவர் என்றென்றும் எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இருவருக்கும் வேண்டிய சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கனத்த இதயத்துடன் செல்வதாக கூறியுள்ளார்.







