காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞர்..!
புதுக்கோட்டையில் காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.ஆலங்குடி அடுத்த வடக்கு பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி.
இவர் ராம்கி என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர் காதலித்து கர்ப்பமான நிலையில் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் பெண் வீட்டார் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.







