கொரோனாவை தடுக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
கொரொனா வைரஸ் பரவலை தடுக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார். அவற்றில் இருந்து காத்துக் கொள்வது தொடர்பாக விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இணைந்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதில் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.







