இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்..!
திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். இதில் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறார்.





