--- --:--:-- --

எங்கும் கொலை எப்போதும் கொலை – தி.மு.க அரசு மீது இ.பி.எஸ் கடும் தாக்கு

6

திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எங்கும் கொலை எப்போதும் கொலை நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் அச்சத்தை அதிகரித்துள்ளன.

 

ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தி.மு.க சட்டம் ஒழுங்கைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Right Menu Icon