--- --:--:-- --

கரூர் வழக்கில் சி.பி.ஐ மீண்டும் சம்மன் – விஜய் மார்ச் 10-ம் தேதி ஆஜராக வாய்ப்பில்லை என தகவல்

7

ரூர் துயரச் சம்பவம் வழக்கில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) ஆஜராக த.வெ.க தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய் நாளை (மார்ச் 10) ஆஜராக வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

 

ஏற்கெனவே நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதால் விஜய் நாளை ஆஜராஜ வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக கோரி விஜய் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon