விஜய் எந்தப் பெண்ணுக்காக போராடுவார்? த.வெ.க பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கேள்வி
விஜய் மீது த.வெ.க பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “எல்லாத்துக்குமே ஒரு அரசியல் கட்சி மீது பழியைப் போடுவதா? விஜய்யின் மனைவி, விஜய் மீது புகார் கொடுப்பதற்கும் மற்ற அரசியல் கட்சிதான் காரணம் என்று கூறுவது மிகவும் கேவலமான ஒரு விஷயம்.
த.வெ.க-வின் ‘Vulgar Warriors’, விஜய்யின் மனைவி சங்கீதாவைப் பற்றி ஆபாசமாகப் பேசுகிறார்கள். இதைக் கூட விஜய் கண்டிக்கவில்லை. அப்படி என்றால் விஜய் எந்த பெண்ணுக்காகப் போராடுவார்?” என்று கூறியுள்ளார்.






