நாட்டின் வளர்ச்சிக்கு எம்.பி.க்கள் பாடுபட வேண்டும் – பிரதமர் மோடி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் அறிவுரைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவரின் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மோடி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.






