குகைக்குள் சென்று விபத்திற்குள்ளான மலை ரயில்..!
300க்கும் மேற்பட்டோர் பயணித்த மலை ரயில் ஒன்று பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சுவாரின் என்ற இடத்தில் உள்ள குகையில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
350 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் குகையின் சுவர்களில் உராய்ந்ததால் ரயில்களின் பெட்டிகள் உருண்டுள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் 36 பேர் பலியாகியுள்ளனர்.






