--- --:--:-- --

சுந்தர் பிச்சைக்கு 500க்கும் அதிகமான பெண்கள் கடிதம்..!

6

கூகுள் நிறுவனத்தில் சக ஊழியர்களின் தொந்தரவிலிருந்து பாதுகாக்கும்படி அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு 500க்கும் அதிகமான பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

 

கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழியர்களின் புகார்களை புலனாய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேம்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்புகார் அளிப்பவருக்கு புதிய பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon