--- --:--:-- --

முதல் நாளில் 40 லட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி..!

6

நாடு முழுவதும் ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 15 முதல் 18 வயதினோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் திங்கள் அன்று தொடங்கியது.

 

அனைத்து மாநிலங்களிலும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் தொடங்கிய நாளிலேயே சிறார்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

 

இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூப் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon