--- --:--:-- --

மோடி வருகை திமுகவுக்கே சாதகம்: கே.என்.நேரு

10

திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக EPS பகல் கனவு கண்டு கொண்டிருப்பதாக KN நேரு தெரிவித்துள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியில் பிரச்சனை உள்ளதால்தான் OPS வெளியேறி உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

 

லோக்சபா தேர்தலுக்கு முன் 40முறை மோடி தமிழகம் வந்த நிலையில் திமுக அபார வெற்றி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் மோடி அடிக்கடி தமிழகம் வந்தால் திமுக கூட்டணி 2026-ல் அமோகமாக வெற்றி என்றும் கூறியுள்ளார்.

Right Menu Icon