--- --:--:-- --

அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் மோடி கடிதம்

10

க்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதம் உயர்த்துவதற்கான திருத்தப்பட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கான மத்திய அரசு 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்ட முடிவு செய்துள்ளது.

 

இந்த மசோதாவை மிகவும் முக்கியமானது, அனைவரும் ஒரே குரலில் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு அவைகளின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon