--- --:--:-- --

லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்த சிவப்பு நண்டுகள்..!

11

ஸ்திரேலியாவில் லட்சகணக்கான நண்டுகள் சாலைகளை கடந்து நகரை நோக்கி பயணித்தது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் தீவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக செல்வது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டும் லட்சக்கணக்கான ஜனங்கள் கூட்டம் கூட்டமாக சாலையைக் கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தது. இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நண்டுகளின் இந்த பயணம் காண்பவர் கண்களுக்கு விருந்து படைத்தது.

Right Menu Icon