--- --:--:-- --

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட மெக்சிகோவின் சூறாவளி புகைப்படங்கள்..!

12

மெக்சிக்கோ மீது ஜனா பிஎஃப் சூறாவளி மையம் கொண்டிருந்த போது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மெக்சிகோவின் கலிபோனியா தீபகற்பப் பகுதி மீது அந்த சூறாவளி மையம் கொண்டுள்ளது.

 

இதனால் மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று சுழன்று அடித்து வருகிறது. இந்த காட்சியை சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள விண்வெளி வீரர் பிரிஸ் கேசிடி புகைப்படமாக எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சூறாவளியின் கண் பகுதி உள்ளிட்டவை தெளிவாக பதிவாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon