மாயா ஒரு லெஸ்பியன், ஆனால் என்னோட முன்னாள் கணவர் கூட அவளை.. பிரபல பாடகி குற்றச்சாட்டு..!
பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்த விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட்டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.
பிரதீப்பை தொடர்ந்து ஆர் ஜே பிராவோ மீது தவறான குற்றச்சாற்றை முன்வைத்தனர் மாயா, பூர்ணிமா ஐஷு. இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா பரபரப்பு குற்றச்சாற்றை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், இயக்குனர் கவுதம் மேனனின் உதவி இயக்குனருடன் மாயா உறவில் இருந்தார்.
மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார். மாயா ரொம்ப மோசமானவர் என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




