--- --:--:-- --

போதையில் விழுந்த நபர்.. எழுப்பி விட்டவருக்கு கிடைத்த அடி..!

10

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேக்கரியில் மட்டையான போதையாசாமியை ஊழியர்கள் எழுப்பி விட்டதால் ஆத்திரம் அடைந்த நபர் டேபிள் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினார்.

 

போதைநபர் தள்ளிவிட்டதில் கடை ஊழியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்த போதை ஆசாமி ஃப்ரைட் ரைஸ் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon