வெள்ளை நிற கிளாமர் உடையில் சீரியல் நடிகை காயூஸ்ரீ..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை காயுஸ்ரீ. அந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார், அந்த தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் புதியதாக துவங்கப்பட்ட திருமாங்கல்யம் சீரியலில் முக்கிய நடிகையாக நடித்து வருகிறார்.
காயுஸ்ரீ சீரியலை தாண்டி தொடர்ந்து போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வருகிறார். அப்படி அண்மையில் அவர் வெள்ளை நிறத்தில் கிளாமரான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




